​காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் மனிதர் கட்சியினர் மறியல்!!  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நேற்று 05.04.2018  காலை 11 மணியளவில் அதிராம்பட்டினத்தில் நாம் மனிதர் கட்சியின் மாவட்டத் தலைவர் M.A.சரபுதீன் தலைமையில் தமிழக மக்கள் விடுதலை இயக்கமும்,நாம் மனிதர் கட்சியும் இணைந்து 15 பேர் பஸ் மறியல் செய்து சாரா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தமவிஇ பொதுச்செயலாளர் தங்க குமரவேல்,தமவிஇ அரசியல் குழு உறுப்பினர் மா.நா.விடுதலைமறவன்,தமவிஇ அருண்குமார் ஆகியோரும்,நாம் மனிதர் கட்சியின் நகரச் செயலாளர் NKS.சகாபுதீன்,ஹம்ஜா,அப்துல் ராஜாக்,அப்பாஸ்,ரபியுதீன்,பாஷித்,ரபீக்,கலிஃபா,சபீக்,பிலால்,நிலமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Close