Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையிலிருந்து சென்னை செல்ல புதிய ஏர் பஸ் சேவை!

அதிரையிலிருந்து சென்னை செல்வதற்காக பல்வேறு ஆம்னி பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் சென்னையிலிருந்து அதிரைக்கு சாப்கோ என்ற புதிய ஏர் பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. இதே போல் வரும் ஞாயிறு முதல் அதிரை செக்கடி மேட்டிலிருந்து சென்னைக்கு இந்த பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களை கீழ்காணும் விளம்பர படத்தில் உள்ள எண்களை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.