மரண அறிவிப்பு – ஷஹிதா அம்மாள் அவர்கள்!

அதிரை ஆப்பக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், ஹாஜி, M.A.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், A.L.முஹம்மது ஹனீபா, A.L.முஹம்மது சம்சுத்தீன், A.L.அஹமது ஜலாலுத்தீன் ஆகியோரின் தாயாரும், A.ஜஹபர் அலி, B.முஹம்மது புஹாரி இவர்களின் மாமியாரும், அதிரை பிறை நூருல், இர்ஷாத், உமர், இம்ரான் ஆகியோரின் பெரிய உம்மாவுமாகிய ஹாஜிமா ஷஹிதா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close