“தூய்மையான அதிரையை உருவாக்குவோம்” கருத்தரங்கம்!

வரும் 17.04.2018 செவ்வாய் அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து ‘தூய்மையான அதிரையை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கினை நடத்தவுள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close