Adirai pirai
islam POLITICS தமிழகம் மரண அறிவிப்பு

முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் அவர்களின் தகப்பனார் வஃபாத்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த முன்னோடியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர், கடையநல்லூர் எம்.எல்.ஏ- கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் தந்தை ஹாபிழ் குலாம் அஹமது மைதீன் அவர்கள் இன்று காயல்பட்டினத்தில் வந்பாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (13.04.2018) மகரிப் தொழுகையைத் தொடர்ந்து காயல்பட்டினம் கொத்பா சிறு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.