புறக்கணிக்கப்படும் கடற்கரை தெரு பகுதி!

கடற்கரை தெருவின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் வடிகால் சேதமடைந்து இருப்பதனால் அதனை சீரமைத்து தரும்படி பல முறை அந்த முஹல்லாவை சார்ந்தவர்கள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டிடும் புகார் மனுக்களும் அளித்துள்ளனர்.

இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மசூதி, மதரஸா செல்பவர்களுக்கு பெரும் சங்கடத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த பகுதி புறக்கணிக்கப்பட என்ன காரணம்?

Close