Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

ஆஷிஃபா படுகொலையை கண்டிக்கும் குவைத் வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கண்டனம் !

ஜம்மு காஷ்மீரில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 8வயது சிறுமி ஆஷிஃபாவுக்கு நீதி வழங்க கோரி குவைத் வாழ் அதிரையர்கள் படுகொலைக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அவர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இணைந்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.