Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

செந்தலையில் சாம்பியன் பட்டம் வென்ற அதிரை WCC அணி!

செந்தலையில் கடந்த சில 3 நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது இதில் அதிரை WCC vs SCC அணிகள் மோதினர்.

முதலில் களம் இறங்கிய WCC அணியினர் 36/8 (4) அதனை தொடர்ந்து களமிறங்கிய SCC அணியினர் 15/8 (3.5) இதன் மூலம் WCC அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

WCC அணி இந்த ஆண்டில் 9 தொடர்போட்டிகள் விளையாடியதில் 4 முறை சாம்பியன் பட்டமும் இரு முறை 3 ஆம் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy