அதிரை இந்தியன் வங்கி – பிள்ளைகுளம் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்!

அதிரை இந்தியன் வங்கியிலிருந்து சுரைக்காய் கொள்ளை பிள்ளைகுளம் வரையிலான சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதகாலமாக இந்த பாதையில் கறிங்கற்கள் கொட்டப்பட்டு மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது இவ்வழியாக புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

Close