அதிரையில் நாம் மனிதர் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு!

அதிரையில் நாம் மனிதர் கட்சியின் சார்பாக RSS அமைப்பால் அநியாயமாக கொல்லப்பட்ட ஆஷிஃபா மரணத்தை கண்டிக்கும் விதமாக நமதூர் பேரூந்து நிலையத்தில் நாளை (20.04.2018) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது அதிரை நாம் மனிதர் கட்சியினர்.

Close