அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்

கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலானோ கடும் வெயிலினால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிரை பெரிய ஜும்மா பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்கு வந்த தொழுகையாளிகளுக்கு பெயர் கூற விரும்பாத சகோதரரால் மோர் விநியோகம் செய்யப்பட்டது. இது போல் நீங்களும் வாரா வாரம் தொழுகையாளிகளின் தாகத்தை தணித்து நண்மையை அடையலாம்.

Close