அதிரையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் C.V.சேகர் M.L.A!

அதிரை அதிமுக நிர்வாகிகள் சார்பில் பேரூந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் திறந்து வைத்தார்.

Close