Adirai pirai
sports

அதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி!

அதிரை Western Sports Club நடத்தும் 8 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகின்ற 27.04.2018 துவங்கி 11.05.2018 வரை பெரிய மருத நாயகம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய அணிகள் பங்கேற்கின்றன.