மூன்றாம் பரிசை தட்டி சென்ற WCC அணி!

வெட்டிவயலில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்றைய தினம் அதிரை wcc அணியினர் அரை இறுதி போட்டி விளையாடினர். இதில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என கலம் இறங்கிய wcc அணியினர் இதில் தோல்வியுற்றதனால் 3ஆம் இடத்தை பெற்றனர்.

Close