Adirai pirai
posts உலகம்

சவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை!

சவூதி அரேபியா தலைநகரான ரியாத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகரம் முற்றிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றன.