மரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்

தட்டாரத்தெருவை சேர்ந்த கட்ட மரைக்காயர் வீட்டு மர்ஹூம் S.M.S.சேக்தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் S.M.S.சுல்தான் அப்துல் காதர், S.M.S.அப்துல் பரக்கத் இவர்களின் சகோதரரும், மஜ்பா ஜபருல்லா, அதிரை அன்வர் இவர்களின் மைத்துனருமாகிய S.M.S.அப்துல் ரவூஃப் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 10:30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close