அதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா!

அதிரை ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் மவ்லவி – ஆலிம் பட்டமளிப்பு விழா இன்று 26.04.2018 காலை 6 மணியளவில் ஹாஜி L.M.S.முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் தலைமையில் ரஹ்மானிய்யா மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.

Close