Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.செ.செய்யது அஹமது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கமாலுத்தீன், ஹாஜி மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும் கமாலுத்தீன், ஜலாலுத்தீன், ஜமாலுத்தீன், யூசுஃப் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது சாலிஹ், அஹமது அன்சாரி, மரியம்மா எஸ்.சாதிக், ஷஃபீக் அஹமது, அப்துல் அஜீசிஸ் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எஸ்.ஷிஹாபுத்தீன் (வயது 74) அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் காலை 7 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.