Adirai pirai
posts

மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.சா.முஹம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் 40 வாடி ஹாஜி முஹம்மது முஹைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் மாலிக் அவர்களின் சகோதரரும், செய்யது அஹமது, ASM முஹம்மது அலியின் மைத்துனரும், முஹம்மது அப்துல்லாஹ், முஹம்மது ராஜிக், சலீம், இவர்களின் தகப்பனாரும், ஜாபர் சாதிக் அவர்களுடைய மாமனாரும், எம்.முஹம்மது மீரா லெப்பை உடைய மைத்துனருமாகிய ஹாஜி மு.செ.சா முஹம்மது ஜமாலுத்தீன் அவர்கள் முஹைதீன் ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள வீட்டில் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் உடல் இன்று இரவு 9:30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.