Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சகோதரத்துவத்தை வலுப்படுத்த நடைபெறும் பயான் நிகழ்ச்சி!

அதிரையின் அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும் அவனுனடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்க்கும் வகையில் நாளை, அதாவது 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் சகோதரத்துவம் குறித்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தெரு சகோதரர்களும் கலந்துகொண்டு சமுதாய சகோதரத்துவத்தை வலுப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.