Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் DYNAMIC நிறுவனத்தின் புதிய கிளை உதயமானது!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக செல்ஃபோன் சேவை மையம் நடத்திவரும் தாஜுத்தீன் என்பவரது DYNAMIC Celcom நிறுவனம் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அவர்களின் புதிய கிளையினை துவங்கினர்.

இந்நிறுவனத்தை சுல்தான் இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.