Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நிஜார் அலி (25))!

அதிரை நடுத்தெருவை சேர்ந்த நாசர் (எ) நிஜார் அலி (ஸ்டார் மெடிக்கல்) இன்று மதியம் 1:30 மணியளவில் வஃபாதாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.