Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சிங்காலிம்ஷா என அழைக்கப்படும் முகைதீன் அப்துல் காதிர் (வயது-80)

மேட்டுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி முஹம்மது முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹூ வா.ஷேக் அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.கமு.கி முஹம்மது அபூபக்கர், மர்ஹூமா ஹாஜி முஹம்மது உமர் தம்பி, மர்ஹூம் அபுல் ஹசன் ஷாதுலி இவர்களின் சகோதரரும், ஹாபிழ் யாகூப், யாசர், ஹாபிழ் முஹம்மது யூசுப், பைசல், அஹமது, ஹாபிழ் அபுல் ஹசன், ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்களின் மாமனாருமாகிய முகைதீன் அப்துல் காதிர் (சிங்கம் ஆலிம்ஷா) அவக்கள் இன்று அதிகாலை 12:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.