Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை உருவாக்குவோம்!

அதிரையில் மக்தப்களை ஒருங்கிணைத்து100 சதவீத மார்க்க கல்வியை வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்த அதிரை உலமாக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 7-5-2018 திங்கள் அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முழு விபரங்கள் கீழ்காணும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.