Adirai pirai
FLASH NEWS sports உள்ளூர் செய்திகள்

அதிரை சிட்னி அணி முதல் பரிசை தட்டி சென்றது!

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாடிய அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) அணி. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் படத்தை தட்டி சென்றது.