Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை திருக்குர்ஆன் மாநாட்டில் சைலண்ட் சமூக சேவகர் அப்துல் ஹாலிக்குக்கு விருது!

அதிரை பைத்துல்மாலின் 15 வது திருக்குர்ஆன் மாநாடு நேற்று மாலை ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகாமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டு இன்று இரவு முடிவடைந்தது. இதில் பலரது சிறப்புரைகளும் இடம்பெற்றன. அதே போல், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதில் அதிரையை சேர்ந்த சமூக சேவகர் அப்துல் ஹாலிக் மரைக்கா அவர்களுக்கு கேடயத்துடன் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஹாலிக் மரைக்கா பற்றிய தனிக்குறிப்பை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

அதிரையில் பொறுப்பில்லாத அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சமுக சேவகர் ஹாலிக்!