Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மரைக்கா வீட்டை சேர்ந்த ஹாஜி LMS.அப்துஸ் ஸமது அவர்கள்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ.நெய்னா தம்பி மரைக்காயர் (முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவர்) அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களுடைய தகப்பனாரும், B.அஹமது கபீர், A.ஷபீக் அஹமது, A.J.இர்ஷாத் அஹமது இவர்களுடைய மாமனாருமாகிய ஹாஜி LMS.அப்துஸ் ஸமது மரைக்காயர் அவர்கள் இன்று அதிகாலை முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில்வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.