அதிரையில் இன்று துவங்கிய SFCC அணியின் கிரிக்கெட் தொடர் போட்டி!

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) நடத்தும் 11 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் துவங்கியது.

முதல் போட்டியான இன்று மல்லிபட்டினம் அணியினரும் புதுபட்டினம் அணியினரும் மோதுகின்றனர்.

இதில் பல திறமை வாய்ந்த அணியினர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர். இதனை வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி மற்றும் N.அஹமது அஸ்ரஃப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டத்தை துவங்கி வைத்தனர்.

Close