அதிரை MSM நகர் யூனிட்டி கிரிக்கெட் அணி நடத்தும் 5 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி!

அதிரை MSM நகர் யூனிட்டி கிரிக்கெட் அணி நடத்தும் 5 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வரும் காதிர் முஹைதீன் கல்லூரி எதிர்புறம் உள்ள பனைமரம் மைதானத்தில் வரும் 11, 12, 13 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதற்காக முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.4000, மூன்றாம் பரிசாக ரூ.3000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நுழைவு பரிசாக ரூ.350 நிர்ணயம் செய்யப்படுகிறது.

Close