Adirai pirai
help உள்ளூர் செய்திகள்

இதய நோய் சிகிச்சைக்கு பண வசதியின்றி அவதிப்படும் அதிரை உஸ்மான்… உயிர் காக்க உதவிடுவோம்!

அதிராம்பட்டினம் புது தெருவை சேர்ந்தவர் உஸ்மான். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு இதயத்தில் பை பாஸ் ஆபிரேசன் செய்யப்பட்டது. அந்த அபிரேசனில் பாதிப்புகள் ஏற்பட்டு, இப்பொழுது ANGIO STANT வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார். தற்பொழுது இவர் சென்னையில் உள்ள மலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட இவர் ஆபரேஷன் செய்ய பணம் வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார். இதற்காக 2 லட்சம் ரூபாய் தேவை படுகிறது. இவருக்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் நிதியுதவி செய்து உயிர்காக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு: உங்கள் ஜகாத் பணத்தையும் இதில் கொடுத்து உதவலாம்.

NAME: Usman SM

S/O: SHAIK MOHAMED

ACC NUMBER: 2929101007898

IFSC CODE: CNRB0002929

CELL NUMBER: 9789535498, 7299742988