அதிரை சிட்னி நடத்திய கிரிக்கெட் தொடரில் ஜெர்ரி பாய்ஸ் அணி அசத்தல் வெற்றி!

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) நடத்தும் 11 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து பல அணிகள் களம் இறங்கினர். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சிட்னி மற்றும் ஜெரி பாய்ஸ் அணியினர் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் ஜெரி பாய்ஸ் அணி முதல் பரிசை தட்டி சென்றது. சிட்னி அணி இரண்டாம் பரிசையும், மூன்று மற்றும் நான்காம் பரிசுகளை AFCC மற்றும் மிளாரிகாடு அணியினர் வென்றுள்ளனர்.

Close