Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் TNTJ கிளை-3ல் அல் ஹிதாயா புதிய மர்கஸ் உதயம்!

எதிர்வரும் (11.05.2018) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-3ன் சார்பாக மேலத்தெரு சாணாவயலில் புதிய மர்கஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது.

நேரம்: மதியம் 12:30

சிறப்புரை: சபீர் MISC

இந்த மர்கஸ் திறப்பு நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நபிவழியில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றிட உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறது.

குறிப்பு – பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அதிரை கிளை-3,

தஞ்சை தெற்கு மாவட்டம்.