Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் புதியதோர் உதயம் – அல் ஜஹ்ரா பேன்சி & கவரிங்

அதிரை ஜாவியால் சாலையில் ஸ்டார் வாட்டர் சர்வீஸ் அருகே நேற்றைய தினம் அல் ஜஹ்ரா பேன்சி & கவரிங் என்ற பெயரில் புதிய கடை புதயமாகியுள்ளது. தரமான கவரிங் நகைகள், பேன்ஸி வகைகள், வலையல்கள், மாலைகள் உள்ளிட்ட பல கண்கவரும் தரமான கவரிங் ஆபரணங்கள் நியாயமான விலையில் கிடைக்கும். அதிரையரின் வியாபாரம் வெற்றி பெற்ற அனைவரும் ஆதரவளித்திடுங்கள்.