Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சுற்றுசூழல் மன்ற நடத்தும் பெண்களுக்கான தூய்மை கருத்தரங்கம்!

மகளிர் மற்றும் மாணவியர்களுக்கான தூய்மை மற்றும் குப்பைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் இமாம் ஷாஃபி பள்ளியில் வரும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணி முதல் 06.3 வரை நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கினை டாக்டர்.H.இர்சாத் நஸ்ரின் தொடங்கி வைக்கிறார். கருத்தரங்க உரையை திருமதி. I.பிரியதர்ஷினி அவர்கள் ஆற்ற உள்ளார்கள். இக்கருத்தரங்கம் முற்றிலும் பெண்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து பெண்களும், மாணவிகளும் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.