Adirai pirai
உள்ளூர் செய்திகள்

CBD நடத்தும் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்சி… அதிரையர்களுக்கு அழைப்பு!

கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் அமைப்பு நடத்தும் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்டி மதுக்கூரில் உள்ள பூங்கொடி திருமண மண்டபத்தில் வரும் 13 ஆம் தேரி 4:30 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. கீழ்காணும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு பேச உள்ளார்கள்.