Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் புதிய பள்ளிவாசல் “மஸ்ஜித் ஆயிஷா(ரலி)” திறப்பு விழா நிகழ்ச்சி!

அதிரை செட்டித்தெருவில் புதிதாக மஸ்ஜித் ஆயிஷா(ரலி) என்ற பெயரில் புதிதாக பள்ளிவாசல் இன்று அசர் தொழுகைக்கு பிறகு திறப்பு விழா காண உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. முழு விபரங்கள், கீழே உள்ள படங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.