Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை அமீரக கீழத்தெரு முஹல்லாவின் ஆலோசனை கூட்டத்தில் பலர் பங்கேற்பு!

அதிரை அமீரக கீழத்தெரு முஹல்லா சார்பாக நேற்று மே 11, 2018 துபையில் முஹல்லா சார்பாக அல்லாஹ்வின் உதவியால் நல்ல முறையில் கூட்டம் நடந்து முடிந்தது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட முஹல்லா வாசிகள் அவரவர் தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.