Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – தரகர் தெரு முஹம்மது மீராசாஹிப்

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் M.யாக்கூப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கோசாலி அவர்களின் மருமகனும், A.நிஹாஸ் அலி, நிஹாப் ஆகியோரின் தகப்பனாரும், அஸ்ரப் அலி, ஜபருல்லா கான் ஆகியோரின் சகோதரரும், திருத்துறைப்பூண்டி தாவூது சேக்காதியார் அவர்களின் மைத்துனரும்,. ஹாஜா அலாவுத்தீன், ராவுத்தர் ஆகியோரின் மச்சானுமான முஹம்மது மீராசாஹின் அவர்கள் இன்று காலை 10:30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.