அதிரையில் நாம் மனிதர் கட்சி சார்பாக ஸஹர் உணவு ஏற்பாடு!

இன்னும் சில நாட்களில் ரமலான் நம்மை வந்து அடைய உள்ளது. இந்த ரமலானை முன்னிட்டு ஸஹர் உணவுக்காக நாம் மனிதர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதம் முழுவதும் அதிகாலை 2:30 மணி முதல் 4 மணி வரை சஹர் உணவு பேருந்து நிலையம் அருகே உள்ள நாம் மனிதர் கட்சி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கனை அதிரை ஸ்டேட் வங்கி அருகே உள்ள ஹயாத் உணவகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

Close