Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை நகர SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

SDPI-கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி உட்கட்சி தேர்தலில் மாவட்ட தேர்தல் அதிகாரி முகமது ரகீஸ் அவர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.முகமது புஹாரி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய கட்டமைப்பை உருவாக்கும் விதமாக வீரியமிக்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நகர தலைவர் : அப்துர் ரஹ்மான்

நகர துணைதலைவர் : CV.நடராஜன்

நகர செயலாளர் : A.சேக்தாவூது

நகர துணைச்செயலாளர் : M. இக்பால்

நகர பொருளாளர் : அஹமது ரிழா

நகர செயற்குழு உறுப்பினர்கள்: ஹசன், அஹமது

மாவட்ட செயற்குழு உறுப்பினர்: செய்யது

புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறைபடி தேர்வு செய்யப்பட்டார்கள்.