Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை தக்வா பள்ளியில் ரமலானை முன்னிட்டு சஹர் உணவு ஏற்பாடு!

– File Photo

அதிராம்பட்டினம் மற்றும் ராஜாமடம் கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வெளியூர்களில் இருந்து வருகை தந்து வேலை செய்பவர்களுக்கு அதிராம்பட்டினம் தக்வா பள்ளி சார்பாக சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தேவையுடையோர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தொடர்புக்கு:

9894555982, 7200525050, 8667273391