அதிரையில் முதல் பரிசை தட்டி சென்ற AFCC ஜூனியர்ஸ் அணி!

அதிரை MSM நகர் கிரிக்கெட் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியில் பல திறமை வாய்ந்த அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டனர்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) ஜூனியர்ஸ் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர். MUCC அணியினர் இரண்டாம் பரிசும், மூன்றாம் பரிசை ASC அணியினரும் வென்றுள்ளனர்.

Close