Adirai pirai
exclusive video உள்ளூர் செய்திகள்

அதிரையில் வெளியே பெட்டிக்கடை… உள்ளுக்குள் மதுக்கடை! வீடியோ ஆதாரம் உள்ளே

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை கடந்த 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முடப்பட்டன. மேலும், அக்கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் மாற்றப்பட்டன. அந்த வகையில் அதிரை ECR சாலையில்  அருகே அமைந்துள்ள மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் அதிரை பேருந்து நிலையம் அருகே ECR சாலையில் உள்ள பெட்டிக்கடையில் மறைமுகமாக மதுபானம் விற்பனைநடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் முன்பு இயங்கி வந்த பாரிலும் குடிமகன்கள் சாராயத்தை அருந்தி வருகின்றனர். இது குறித்த பிரத்யேக வீடியோ காட்சி இதோ…