அதிரையில் ரமலான் மாதத்தில் சீரான மின்சாரம் வழங்க ரெட் கிராஸ் கோரிக்கை!

தமிழகத்தில்வரும்ரமலான்மாதமுழுவதும்அனைத்துஇஸ்லாமியசகோதரசகோதரிகளும் 30 நாட்கள்நோன்புநோற்கஉள்ளனர். அதிரையைபொறுத்தவரைஇஸ்லாமியமக்கள்அதிகஅளவில்வசித்துவருகின்றனர். எனவேஇந்தரமலான்மாதத்தில்பகல்நேரங்களில்தூங்குவதற்கும், உணவுகள்சமைப்பதற்க்கும், இரவுநேரங்களில்வணக்கவழிபாடுகள்செய்வார்கள். மேலும்இந்தஅண்டுரமலான்மாதம்வெயிலின்தாக்கம்அதிகமாககாணப்படும்ஜூன், ஜூலைமாதங்களில்வருகிறது. அவர்களுக்குமின்சாரவசதிஇன்றிமையாதஒன்று.

எனவேஇதனைகருத்தில்கொண்டுஅதிரையில்ரமலான்மற்றும்பெருநாள்அன்றுமின்சாரம்தடைசெய்யாமல்இருக்கவும், மாதாமாதம்சீரமைப்புபணிகளுக்காகசெய்யப்படும்மின்தடையைஅடுத்தமாதம்மேற்கொள்ளுமாறும், மின் அளவை அதிகப்படுத்தி தருமாறும் அதிரை துணை மின்பொறியாளர் பிரகாஷை சந்தித்து அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் தலைமையில் ரெட் கிராஸ் நிர்வாகிகள் ஆறுமுகசாமி, கண்ணன், மன்சூர், தேசிய நிகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில செயலாளர் ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் வழங்கினர். அத்துடன் பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சை மாவட்ட, திருச்சி பிரிவு மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது..

Close