அதிரை கீழத்தெருவில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி!

வருகின்ற ரமலான் மாதம் முழுவதும் பெண்களுக்கான சிறப்பு பயான் வழக்கம் போல் அதிரை கீழத்தெருவில் பாட்டன் வீட்டை சார்ந்த ஜரினா அம்மாள் இல்லத்தில் காலை 11 மணி அளவில் பயான் நடைபெற உள்ளது. இதில் இமாம் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வழிகாட்டி அடிப்படையில் இமாம் நவாஸ் காஸ்பி ,இமாம்இத்ரிஸ் அல் ஸலாஹி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

Close