Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

ரமலான் பிறை தென்பட்டது!

ரமலான் பிறை தென்பட்டதாக தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து அதிரை பள்ளி வாசல்களில் அறிவிப்புகள் செய்யப்பட்டது.