அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்தும் 5ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி!

ரியாத்தில் இயங்கி வரும் அதிரை பைத்துல்மால் கிளை கடந்த 5 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் மே 18 ஆம் தேதி ரமலான் பிறை 2ல் இஃப்தார் நிகழ்ச்சி பத்தாஹ் கிளாசிக் மாலில் நடைபெற உள்ளது. முன்னதாக 57 வது ஆலோசனைக்கூட்டம் மாலை 4:30 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close