திருச்சி மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்களுக்கு சஹர் உணவு இலவசம்!

ரமலான் மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பாரத் ஷாப்பிங் மாலில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்களுக்கு ஸஹர் உணவு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அதே இடத்தில் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் 3:30 மணிவரை இந்த ஸஹர் உணவு விருந்து நடைபெறும்.

இதில் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் புகைப்படத்தில் உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

Close