அதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக தொடங்கிய ஸஹர் விருந்து நிகழ்ச்சி!

அதிரை தக்வா பள்ளியில் ஆண்டுதோறும் அதிராம்பட்டினம் மற்றும் ராஜாமடம் கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வெளியூர்களில் இருந்து வருகை தந்து வேலை செய்பவர்களுக்கு அதிராம்பட்டினம் தக்வா பள்ளி சார்பாக சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று ரமலான் முதல் நாளில் ஸஹர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Close