நகையை தவறவிட்ட அதிரையர்!

அதிரை MSM நகரை சேர்ந்த அன்வர் என்பவரது தங்கை MSM நகரில் இருந்து ஸ்டேட் பாங்க் சென்ற போது 12 கிராம் மதிக்கத்தக்க தங்க சங்கிலியை தவறவிட்டுள்ளார்.

எவரேனும் அந்த ஆபரணத்தை கண்டால் கீழுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

அன்வர்
7358688649

Close